பொதுவாக முடி உதிர்வு பிரச்சினைக்கு நிறைய மாத்திரை மருந்துகள் சாப்பிட்டு அதனால் பல பக்க விளைவுகளை சந்திப்பர் .இந்த பிரச்சினைக்கு யோகா ,பிராணாயாமம் நல்ல பலனை கொடுக்கும் .இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.மேலும் இந்த இன்றைய வாழ்வியல் முறையும் இந்த முடி உதிர்வு பிரச்சினைக்கு ஒரு காரணம் ஆகும்
2.சரியான தூக்கமின்மை முதல் உணவு பழக்கம் வரை காரணமாக கூறலாம் . இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினையில் ஒன்றாகும்.
3.மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், செயற்கை பொருட்கள், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றது.
4.இதனை எளிதி்ல தீர்க்க வேண்டும் என்று நினைத்து நம்மில் பலர் சந்தையில் கிடைக்கும் கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது பக்க விளைவுகளை தான் ஏற்படுமத்தும்.
5.இதற்கு சிறந்த தேர்வு எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கை முறைகளே ஆகும்.
6.சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்திருக்கும் இதற்கு வெங்காயம் சிறந்த சிகிச்சை தரும் .
7.முடி உதிர்ந்து இருக்கும் இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தல் நல்ல பலனை கொடுக்கும் .