சைபர் க்ரைம் குறித்து விழிப்புணர்வு ..அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு!
Seithipunal Tamil February 03, 2025 05:48 AM

அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் சைபர் க்ரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தயாராக உள்ள நிலையில் அதனை பயன்படுத்திக் கொள்ள புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் தனியார் நிறுவனங்களுக்கு புதுவை இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் இணைய வழியில் பாதுகாப்பாய் இருப்பது எப்படி மற்றும் இணைய வழியில் என்னென்ன வகைகளில் மோசடிகள் நடைபெறுகின்றன என்பதை உங்களின் இடத்திற்கே வந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். மேற் சொன்ன அரசு அல்லது தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உங்கள் நிறுவனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்குபுதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு நாரா சைதன்யா IPS அவர்களுடைய உத்தரவின் உத்தரவின் படி, இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலுடன் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் தனியார் நிறுவனங்களுக்கு புதுவை இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் இணைய வழியில் பாதுகாப்பாய் இருப்பது எப்படி மற்றும் இணைய வழியில் என்னென்ன வகைகளில் மோசடிகள் நடைபெறுகின்றன என்பதை உங்களின் இடத்திற்கே வந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். மேற் சொன்ன அரசு அல்லது தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உங்கள் நிறுவனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
 தொடர்புக்கு+917639483862

சென்ற 2024 ஆம் வருடம் புதுச்சேரியில் இணைய வழி மோசடியில் 64 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இழப்பும்  3500 க்கும் மேற்பட்ட இணைய வழி சம்பந்தப்பட்ட புகார்களும் 900க்கும் மேற்பட்ட ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருள் வாங்கியது சம்பந்தமான புகார் மற்றும் 350 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான புகார்களும் இணைய வழி காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.