உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விசித்து வருகிறார். புடவைகளுக்கு ஜரியை தயாரிக்கும் தொழிலாளியாக வேலை பார்ப்பவர் இக்பால். இந்த நிலையில் அடிக்கடி கிராமங்களுக்கு சென்று வந்த போது அந்த பெண்ணுக்கும் இக்பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் இக்பால் அடிக்கடி பெண்ணுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து பெண்ணை அடிக்கடி மிரட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்பால் தனது வீட்டிற்கு அருகே கொலை செய்யப்பட்டு சடலாக கடந்தார். இதனால் போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அடிக்கடி தன்னை மிரட்டிய இக்பாலை கொலை செய்ய பெண் திட்டமிட்டார். சம்பவம் நடைபெற்றத அன்று கணவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அந்த பெண் இக்பாலின் வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து அவருடன் உடலுறவில் ஈடுபட்ட போது கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும், இக்பாலை கொலை செய்தது தெரியவந்தது.