நகை வாங்க போறீங்களா…? அப்போ ரேட் செக் பண்ணிட்டு போங்க… இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!
SeithiSolai Tamil February 08, 2025 01:48 AM

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்த வந்த நிலையில் நேற்று 63,440 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 7390 ரூபாய்க்கும், ஒரு சவரன் 63,440 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 8650 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 69 ஆயிரத்து 200 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7,000 ரூபாயாகவும் இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.