.மருதாணி மற்றும் எலுமிச்சை கலந்த பேஸ்ட் எந்த பிரச்சினையை தீர்க்கும் தெரியுமா ?
Top Tamil News February 19, 2025 11:48 AM

இன்றைய இளம் தலை முறையினருக்கு  தலையில் வழுக்கை விழ தொடங்குகிறது .. சித்த வைத்தியத்தில் இதற்கு ஒரு எளிய முறை சிகிச்சை வீட்டிலிருந்தே தயாரிக்கலாம் .அந்த பொருளை எப்படி தயாரிக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்  
 
1.தேவையான பொருட்கள்
தூள் செய்யப்பட்ட மருதாணி - 4 டேபிள் ஸ்பூன் தூள்
முட்டை – ஒன்று
2.எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
ஒரு கப் வெதுவெதுப்பான நீர்


3.எப்படி பயன்படுத்துவது ?
வெதுவெதுப்பான நீரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

4.கலந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும், முடியிலும் தடவி இரண்டு மணி நேரம் அப்படியே விட்ட பின் ஷாம்பு போட்டு முடியை அலசி வந்தால் நல்ல பலனை பெறலாம்.
5.மருதாணி மற்றும் எலுமிச்சை கலந்த ஹேர் மாஸ்க் மயிர்க்கால்களை பலப்படுத்துவதோடு, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று சித்த வைத்தியத்தில் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்     

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.