இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் HR, தீயணைப்பு சர்வீஸ், அலுவலக மொழி பிரிவில் வேலை.
காலி பணியிடங்கள்: 83
கல்வித் தகுதி: B.E, B.Tech, MBA, MA
வயது : 18 – 27
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 18
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.aai.aero என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.