அவசியம் தெரிந்து கொள்ளவும்..! தமிழ்நாட்டின் அவசர உதவி எண்கள் இதோ..!
Top Tamil News February 26, 2025 12:48 PM

 தமிழ்நாட்டின் அவசர உதவி எண்கள் இதோ: 

மாநில கட்டுப்பாட்டு அறை எண்: 1070

பேரிடர் கால உதவி எண்: 1077

காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 100

ஆம்புலன்ஸ் உதவி எண்: 102 மற்றும் 108 

போக்குவரத்து காவல்துறை எண்: 103

மருத்து உதவி எண்: 104

தீ தடுப்பு, பாதுகாப்பு எண் (தீயணைப்புத்துறை) 101

விபத்து உதவி எண் : 108

விபத்து உதவி (நெடுஞ்சாலை) எண்: 1073

குழந்தைகள் பாதுகாப்பு எண்: 1098

பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி எண்: 1091

இரயில்வே உதவி எண்: 1512

கடலோர காவல் உதவி எண்: 1093

ஆபத்து காலங்களில் மேற்கூறிய துறைகளின் அவசர உதவி எண்களை நீங்கள் அழைக்கும்போது உங்களுக்கு கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும். ஆகவே இந்த எண்களை குறித்து வைத்துக்கொண்டு உங்களையும், உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.