சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ளது இங்கு ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி மருத்துவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விடுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது விடுதி அறைகளில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பயிற்சி மருத்துவர்கள் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.