'அ', 'ஆ' எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்.!
Seithipunal Tamil March 19, 2025 06:48 AM

தற்போதைய காலத்தில் பெண் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். அதில் அ எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். 

அபர்னா
அபிஷா
அபினேஷா
அபின்ஷா
அபிர்ஷா
அபிதா
ஆதன்யா
தர்ஷினி 
ஆதிகா
ஆதிலா
ஆதினா
ஆதினி
ஆதிரா
ஆதியா
ஆதிகா
ஆத்யா
அகானா

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.