இலவங்கப்பட்டையை டீயில் தூவி குடித்து வர எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?
Top Tamil News March 28, 2025 09:48 AM

பொதுவாக பெண்கள்  கருப்பையில் நீர்க்கட்டி பிரச்சினையை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சரி செய்ய வேண்டும் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இதற்கு  கழற்சிகாயை தினமும் மிளகுடன் சேர்து உண்டு வர கருப்பை நீர்க்கட்டி குணமாக உதவி புரியும் .தினமும் இதை உணவில் சேர்த்து வரலாம் .
2.மேலும் துளசி இலையை மென்று திங்கலாம் .இது கருப்பை நீர்க்கட்டி வளர விடாமல் செய்யும்  .இதனால் வயிற்று வலி வந்தால் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம் .
3.இது தவிர ஆளி விதையை பொடி செய்து சாப்பிட இந்த நீர்க்கட்டி சரியாகும்  .இது பற்றி மேலும் சில தகவல்களை பார்க்கலாம்


4.இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கும் என்பதால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
5.இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு  காலையில் தேனீர் அல்லது மஞ்சள் டீயில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி குடித்து வரலாம் .
6.நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு  உடல் பருமன் ஏற்படும் போது நீர்க்கட்டி வளர ஏதுவாகிறது. வெந்தயமும் , வெந்தயக் கீரையும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன.
7.வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். ஊறவைத்த நீரையும் பருக வேண்டும்.இப்ப்டி பருகி வந்தால் நீர்க்கட்டி காணாமல் போகும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.