வாதம் பித்தம் மற்றும் கபம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் இந்த காய் ஜூஸ்
Top Tamil News April 25, 2025 12:48 PM

பொதுவாக ஒரே மாசத்தில் இந்த சுரைக்காய் சாறு குடித்தால் ஆறு கிலோ எடை குறைக்கலாம் .அது எப்படி என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.கால் கிலோ சுரைக்காயை தோல் சீவி அதனுடன் இஞ்சி ,கருவேப்பிலை ,கொத்தமல்லி சேர்த்து மிக்சியில் அரைத்து கொண்டு அதை வடிகட்டி தினமும் குடித்து வாருங்கள் .
2.அப்புறம் ஒரே மாசத்தில் எடை மிக குறைந்து இருப்பதை பார்த்து ஆச்சர்யப்படுவீர்கள் .மேலும் சுரைக்காயின் நன்மைகளை பார்க்கலாம்

3.தினந்தோறும் சுரைக்காய் சாற்றை குடிப்பதனால் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாய் வாழலாம்  
4.தினந்தோறும் சுரைக்காய் சாற்றை குடிப்பதனால் இது மன அழுத்தத்தை போக்கி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
5.உடல் எடையைக் குறைக்க உதவுவதால், சுரைக்காய் ஜூஸை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம் .
6.தினந்தோறும் சுரைக்காய் சாற்றை குடிப்பதனால் சுரைக்காய் சாற்றில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. இது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவி புரிகிறது.
7. தினம் குடிக்கும் சுரைக்காய் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.