அதிர்ச்சி….! முகம், கையில் காயத்துடன் போட்டோ பதிவிட்ட நடிகர் ராஷி கண்ணா…. அவருக்கு என்னாச்சு….?
SeithiSolai Tamil May 20, 2025 08:48 PM

நடிகை ராஷி கண்ணா சூட்டிங்கின் போது விபத்தில் சிக்கினார். இதனால் அவரது கை மூக்கு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இந்த போட்டோக்களை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராஷி கண்ணா விஜய் சேதுபதி வரும் தவான் உள்ளிட்டருடன் இணைந்து Farzi 2 வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு காயம் ஏற்பட்டது அறிந்த ரசிகர்கள் விரைவில் மீண்டு வாருங்கள் என ரசிகர்கள் என ராஷி கண்ணாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.