NICL நிறுவனத்தில் 266 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.50,925..!
Newstm Tamil June 24, 2025 11:48 AM

நிறுவனம் National Insurance Company Limited (NICL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 266
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 12.06.2025

கடைசி நாள்       03.07.2025

பணியின் பெயர்: Administrative Officers (Generalists & Specialists)

சம்பளம்: மாதம் Rs.50,925/-

காலியிடங்கள்: 266

கல்வி தகுதி: Any Degree, B.E / B.Tech / M.E. / M.Tech, Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) OR B.COM / M.COM, Graduate / Post Graduate in Law, M.B.B.S / M.D. / M.S. or PG.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – Rs.250/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Phase-I: Preliminary Examination (Online)
  • Phase – II: Main Examination (Online) and Interview
  • © Copyright @2025 LIDEA. All Rights Reserved.