தொடர் சரிவில் தங்கம் விலை ... சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனை!
Dinamaalai June 27, 2025 06:48 PM


கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று காலை சென்னையில் வர்த்தக நேர நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71.880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.85 குறைந்து ரூ.8,985க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி கிராம் ரூ.120க்கு விற்பனை ஆகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.