குடும்பமா கிளம்பிட்டாங்க போல… கூடாரத்தை மொய்க்கும் ஆயிரக்கணக்கான கொசுக்கள்… பார்த்ததும் ஷாக்கான தம்பதி… வைரலாகும் வீடியோ…!!!
SeithiSolai Tamil June 28, 2025 04:48 AM

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் விடுமுறைக்கு சென்ற குடும்பத்தினர் ஒரு டென்டில் இரவு தங்கி இருக்கின்றனர். அதன் பின்பு காலையில் எழுந்து பார்க்கும் போது அவர்கள் கூடாரத்தை சுற்றி முழுவதும் கொசுக்கள் இருக்கிறது. அதுவும் ஆயிரம் கணக்கான கொசுக்கள் அந்த கூடாரத்தை சுற்றி இருக்கிறது.

இதனை பார்த்து அவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இதனை பார்த்ததும் அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.