ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள் .
Top Tamil News August 16, 2025 11:48 AM

பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க ,அதற்கு முன்பே வெளிப்படும் சில அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகபெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும். அந்த அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு மிகுந்த சோர்வு இருக்கும் 
2.தூக்கமின்மை கோளாறும் ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு இருக்கும் 
3.ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும் 
4.பலவீனமான தசை ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு இருக்கும் 
5.ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு மயக்கம் வருதல் இருக்கும் 
6.வியர்வை அதிகரித்தல் ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு இருக்கும் 
7.ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு இருக்கும் 
8.அடி வயிற்று வலி ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு இருக்கும் 
9.ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு முடி உதிர்தல் இருக்கும் 
10.சீரான இதய துடிப்பின்மை ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன்பு இருக்கும் 
.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.