பொதுவாக கோதுமை புல் பற்றி இன்றைய தலைமுறைக்கு இதன் மதிப்பு தெரிவதில்லை .இந்த கோதுமை புல் எந்த நோய்களை குணப்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.கோதுமைப் புல்லில் பல வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய நொதிகள் உள்ளன.
2.இந்த கோதுமை புல்லை புற்றுநோய் எதிர்ப்பு மருந்து என்று அழைக்கின்றனர் .
3.இந்த கோதுமை புல்லில் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன
4. கோதுமைப் புல் சாறு தொடர்ந்து குடிப்பதால் வாய் புற்றுநோய்க்கு காரணமான செல்களை 41% குறைக்கலாம்
5. கோதுமைப் புல் சாறு குடிப்பதால் மூன்று நாட்களுக்குள் ரத்த புற்று நோய் செல்களின் எண்ணிக்கை 65% குறைகிறது .
6.புற்றுநோய் செல்களைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் கோதுமைப் புல் சாறு குடிப்பது நல்ல பலனளிக்கும்
7.கோதுமைப் புல் சாறு குடிப்பதால் பல் சிதைவைத் தடுக்கலாம்
8.உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கோதுமைப் புல் சாறு குடிப்பது உதவும்