தேவையான பொருட்கள்:-
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
பெருங்காயம்
புளி
இஞ்சி
உப்பு
செய்முறை:-
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும். பின்பு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து புளி, இஞ்சி, உப்பு, பொரித்து வைத்துள்ள மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வெங்காய துவையல் தயார்.