நூற்றாண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட குன்னுார் ரயில் நிலையம்; பாரம்பர்ய புடைப்புச் சிற்பங்கள்
Vikatan August 29, 2025 06:48 PM
நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையம். நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையம். வனவிலங்குளின் புடைப்புச் சிற்பங்கள் காட்டுப் பன்றி மற்றும் கரடியின் புடைப்புச் சிற்பம். கம்பீரமாக அமர்ந்திருக்கும் புலியின் புடைப்புச் சிற்பம். அழகாய் மரத்தில் அமர்ந்திருக்கும் மயில்களின் புடைப்புச் சிற்பம். காட்டு யானை, காட்டு மாடு, வரையாடு உள்ளிட்ட வன விலங்குகளின் புடைப்புச் சிற்பம். காட்டு மாட்டின் கொம்பு மீது அமர்ந்திருக்கும் வண்ணப் பறவையின் தத்ரூப புடைப்புச் சிற்பம். வனவிலங்குகள் அதன் வாழிடத்தில் இருப்பதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பம். வரையாடு மற்றும் மைனாக்களின் புடைப்புச் சிற்பம். புலியின் புடைப்புச் சிற்பம். கருஞ்சிறுத்தை புடைப்புச் சிற்பம். முள்ளம்பன்றி புடைப்புச் சிற்பம். முள்ளம்பன்றி புடைப்புச் சிற்பம். காட்டுப்பன்றி புடைப்புச் சிற்பம். காட்டு மாடு புடைப்புச் சிற்பம்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.