ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் ராகுல் டிராவிட்
BBC Tamil August 31, 2025 12:48 AM
- ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு
- ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் ராகுல் டிராவிட்
- சிவகங்கையில் கொத்தடிமையாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
- நீலகிரியில் காட்டு யானையால் தாக்கப்பட்ட தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
- திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதற்கு பதில் தெரிவிக்க வேண்டியதில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- காம்பியாவிலிருந்து ஸ்பெயின் நோக்கிச் சென்ற புலம்பெயர்வோர் அடங்கிய கப்பல் விபத்துக்குள்ளானதில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
- டிரம்பின் பரஸ்பர விதிகள் சட்டவிரோதமானதுஎன அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் ராகுல் டிராவிட்