இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை - டிரம்ப் புதிய தகவல்
BBC Tamil September 11, 2025 12:48 AM
- தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக "துல்லியமான தாக்குதல்கள்" நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டார்.
- நேபாளத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக, இந்திய அரசு தங்கள்நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தலைவழங்கியுள்ளது.
இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை - டிரம்ப் புதிய தகவல்