சிமெண்ட், கட்டுமான பொருட்கள் விலை விரைவில் குறைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன மோதல் வெடித்தது. இந்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப் பிறகு நேற்று செப்டம்பர் 14ம் தேதி பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அந்த உரையில் " மத்திய அரசு ஜிஎஸ்டியை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைத்துள்ளது. இதனால் மணிப்பூர் மக்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிட்டும்.
தினசரி பயன்படுத்தும் பொருள்களின் விலை இப்போது குறையும். அதே போல, சிமெண்ட், வீடு கட்டுமானப் பொருட்களின் விலையும் குறையும். இது வளர்ச்சியை ஊக்குவிக்கப் போகிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?