சப்பாத்தி (Chapati) செய்வது கடினமான காரியம் என்று பலரும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம், எல்லோராலும் பஞ்சுபோன்ற மற்றும் மென்மையான சப்பாத்திகளை செய்ய முடியாது. மென்மையான சப்பாத்திகளை தயாரிக்க, சிலர் கோதுமை மாவை (Wheat flour) தயாரிக்க எண்ணெய் அல்லது நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரை மணிநேரம் பிசைவார்கள். சிலர் தண்ணீர் மற்றும் மாவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்தநிலையில், மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற சப்பாத்திகளை எப்படி செய்வது என்ற தந்திரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
மென்மையான சப்பாத்திக்கு மாவு பிசையும் முறை:ALSO READ: கொங்கு நாடு ஸ்டைலில் காரசார ரெசிபி.. படிப்படியான சிக்கன் சிந்தாமணி செய்முறை!
ALSO READ: சிறுவர்களுக்கான சூப்பரான ஆரோக்கிய உணவு.. ஈஸியான சிக்கன் ரோல் மேக்கிங் டிப்ஸ் இதோ!
பனீர் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி..?பனீர் ஸ்டஃப்டு பரோட்டோ செய்வதற்கு முதலில் சிறிது கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிது எண்ணெய் என கலந்து பிசைந்து கொள்ளுங்கள். வழக்கமான இடைவெளியில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கொண்ட மாவை பிசையுங்கள்.
மாவு ஒட்டும் தன்மை கொண்டதாக மாறினால், மாவு கலவையில் சிறிது கோதுமை மாவு மற்றும் நெய்யை சேர்க்கவும். அது தயாரானதும், பரோட்டாக்களை தயாரிப்பதற்கு முன், சுமார் 15-20 நிமிடங்கள் ஈரமான துணியால் மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி, துருவிய இஞ்சியை வதக்கவும். பின்னர். பனீர் சேர்த்து 5 நிமிடங்கள் மீண்டும் வதக்கவும். இப்போது, தேவையான அளவ்வு உப்பு தூவி கலந்து மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா போன்றவற்றை நன்கு கலக்கவும். இதை சப்பாத்திக்குள் ஸ்டப் செய்து சுட்டால் சுவையான பனீர் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.