ஆசிய கோப்பை: தாமதமாக தொடங்கிய பாகிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டி
BBC Tamil September 19, 2025 03:48 AM
  • தவெக தலைவர் விஜய் பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.
  • தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றிய கேள்விக்கு காங்கிரஸ் தேசிய தலைமை சொல்வதை தான் பேசுவதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
  • தனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோதி.
  • தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை: தாமதமாக தொடங்கிய பாகிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டி

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.