தேவையான பொருட்கள்:-
பச்சரிசி
பாசிப்பருப்பு
முருங்கைக்கீரை
மிளகு
சீரகம்
வெந்தயம்
ஏலக்காய்
சுக்கு
உப்பு
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும் தேவையான அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் வீதம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து பரிமாறினால் முதுகுவலி, இடுப்பு வலி குணமாகும்.