தேர்வு கிடையாது... நேர்காணல் மட்டுமே...தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
- நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
- பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 16
- பணியிடம்: சேலம், தமிழ்நாடு
- விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 08.09.2025
- விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2025
பணியிடங்களின் விவரம் :
1. பதவி: Dental Surgeon
- சம்பளம்: ரூ. 34,000/-
- காலியிடங்கள்: 02
- கல்வித் தகுதி: BDS
- வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. பதவி: Driver (Labour MMU)
- சம்பளம்: ரூ. 10,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் (லேசான மற்றும் கனரக வாகனம்) வைத்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. பதவி: Medical Officer (Yoga & Naturopathy)
- சம்பளம்: ரூ. 40,000/-
- காலியிடங்கள்: 05
- கல்வித் தகுதி: BNYS
- வயது வரம்பு: 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. பதவி: Medical Officer (Ayurveda) (TMU)
- சம்பளம்: ரூ. 40,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: BAMS
- வயது வரம்பு: 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. பதவி: Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy)
- சம்பளம்: ரூ. 10,000/-
- காலியிடங்கள்: 05
- கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
6. பதவி: Medical Officer (Homeopathy) (NHM)
- சம்பளம்: ரூ. 34,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: BHMS
- வயது வரம்பு: 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
7. பதவி: Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) (NHM)
- சம்பளம்: ரூ. 10,000/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
- தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை https://salem.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய நாட்டாமை கட்டிட வளாகம், சேலம் மாவட்டம் – 636001.