நடிகை ராதிகா மற்றும் நடிகை நிரோஷாவின் தாயார் திருமதி. கீதாராதா காலமானார்..!!
Dinamaalai September 22, 2025 06:48 AM



மறைந்த  நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின்   தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான திருமதி.கீதா ராதா அவர்கள்   (வயது : 86) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று ( 21.09.25 ) மாலை காலமானார்.


அன்னாரின் நல்லுடல் எண் :  3 மானசரோவர் அப்பார்ட்மெண்ட், பின்னி ரோடு , போயஸ் கார்டன் , சென்னை - 86 ல் உள்ள  இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உடல் தகனம் நாளை (22.09.25) மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெற உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.