ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் கடந்த காலத்துக்குத் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில், வீட்டில் இருக்கும்போது விரும்பிய பொருட்களை கிளிக்குகள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் கடந்த காலத்துக்குத் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்களில், வீட்டில் இருக்கும்போது விரும்பிய பொருட்களை கிளிக்குகள் மூலம் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் அதே வேகத்தில் அதிகரித்து வருகின்றன.மேலும், பட்டாசு பொருட்களும் இதனால் விலகவில்லை.
இதில் சிலர் போலியான ஆன்லைன் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற்றப்படுகிறார்கள். புதுச்சேரி சைபர் கிரைம் காவலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும், வலைத்தளங்களின் உண்மை தன்மை மற்றும் விற்பவர்களின் முழு விவரங்களைச் சரிபார்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பல போலியான வலைத்தளங்கள் உண்மையான விற்பனையாளர்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.
எனவே, இணையத்தில் எந்த பொருளையும் வாங்கும் முன், அதன் உண்மை மற்றும் விற்பனையாளர் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டிய அவசியம், பணத்தை முன்னதாக செலுத்தி ஏமாற்றப்படாமல் இருக்க பொதுமக்களுக்கு காவலர்கள் தீவிரமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் அதே வேகத்தில் அதிகரித்து வருகின்றன.