தமிழகத்தில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. அந்த வகையில், இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில், ஒரு கிராம் தங்கம் ரூ.11,500க்கும் ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனையானது.
இன்று சென்னையில், தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராம் 195 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 195000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.