பொதுவாக ,சிலர் அலுவலக பணி காரணமாக காலை வேலை உணவை தவிர்த்து விடுவதுண்டு .இப்படி காலை நேரத்தில் வயிறு காலியாக இருந்தால் மூளையில் சோர்வு உண்டாகும் .இந்த மூளை ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு திடீரென்று மூளையில் கட்டி உருவாகும் .இந்த மூளைப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கேல், காலார்ட்ஸ், சுவிஸ் சார்ட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். .
2.மேற்சொன்ன உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் மூளைக்கட்டிகளை தடுக்கும்.
3.மேற்சொன்ன கீரைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு சேர்மங்களும் அதிகம் உள்ளதால் இந்தப் பிரச்சினை வராமல் காக்கும் .
4.மேலும் சில ஆரோக்கிய காய்கறிகளான ப்ரோக்கோலி, காலிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இவற்றை சாப்பிட்டால் நாம் மூளை புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.
5.இந்த காய் கறிகளில் சல்ஃபோராபேன் அதிகமாக இருப்பதால் மூளைக் கட்டிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
6.சில வகை பெர்ரி பழம் சாப்பிடலாம் .இந்த பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் மூளைக்கட்டி உருவாகும் அபாயத்தை குறைத்து விடுகிறது.
7.மேலும் அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் ஆகியவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது.
8.மூளை கட்டி வராமலிருக்க பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ்களை சாப்பிட்டு வர வேண்டும்.
9.மேற்சொன்ன உணவு பொருட்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இவை மூளைக்கட்டிகளை உருவாக்குவதை தடுக்கிறது.
10.மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் மூளையில் ஏற்படும் வீக்கத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டது