| நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 2569 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 31.10.2025 |
| கடைசி நாள் | 30.11.2025 |
1.பதவி: Junior Engineer
சம்பளம்: Rs.35,400/-
கல்வி தகுதி: Diploma
2.பதவி: Depot Material Superintendent
சம்பளம்: Rs.35,400/-
கல்வி தகுதி: Diploma
3.பதவி: Chemical & Metallurgical Assistant
சம்பளம்: Rs.35,400/-
கல்வி தகுதி: B.Sc degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.