துணை ஜனாதிபதி பொறுப்பிலிருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, தற்போது நாட்டின் 17-வது துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் இன்று டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்று, சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில்ச் சந்தித்தார். இருவரும் நட்பு சூழலில் தொழில்நுட்ப ஆலோசனைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் கிளம்பி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!