கோவையில் மோதி வருகையை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்
BBC Tamil November 19, 2025 05:48 PM
  • இஸ்ரேல் சிறைகளில் 94 பாலத்தீனர்கள் உயிரிழந்ததாக பிரபல மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
  • பாதுகாப்பு படை தாக்குதலில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டதாக ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.
  • திமுக கூட்டணியில் இணைந்ததற்கான காரணம் என்று மநீம தலைவர் கமல் விளக்கம் அளித்துள்ளார்.
  • ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப் பகுதிகளில் இன்று காலை டால்பின்கள் கூட்டம் கூட்டமாக துள்ளி குதித்து விளையாடின.
  • வங்கக்கடலில் புதிதாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • காஸாவுக்கான டிரம்பின் 20 அம்ச திட்டத்தை அங்கீகரிக்கும் அமெரிக்கா தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது.

கோவையில் மோதி வருகையை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.