மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை... !
Dinamaalai November 19, 2025 10:48 PM

 

 நேற்று முன்தினம் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540, சவரன் ரூ.92,320 என விற்பனையாகி இருந்தது. பின்னர் நேற்று கிராமுக்கு ரூ.140, சவரனுக்கு ரூ.1,120 குறைவடைந்ததால், தங்கம் கிராமுக்கு ரூ.11,400, சவரனுக்கு ரூ.91,200 என விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.92,000 ஆக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 உயர்வுடன் தங்கம் ரூ.11,500-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173-க்கு விற்பனையாகி வருகிறது. இதன் படி பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 அதிகரித்து மொத்தம் ரூ.1,73,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.