மதிஷா பதிரானா ரூ.18 கோடிக்கு ஏலம்; ஐபிஎல் மினி ஏலம் விறுவிறுப்பு!
Dinamaalai December 17, 2025 12:48 AM

 

ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை பெற ஆர்வமாக போட்டியிடுகின்றன. ஏலத்தில் ஒவ்வொரு வீரருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

View this post on Instagram

A post shared by NAUGHTYWORLD (@naughtyworld)

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அவரை எடுக்க தில்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் தில்லி அணி ஏலத்திலிருந்து விலகியது.

இதனைத் தொடர்ந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நீடித்தது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு மதீஷா பதிரானாவை ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.