ஜூலை 2025 - அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார பயணம் தொடக்கம்
ஜூலை 2025 - தொடர் மழையினால் முழுகொள்ளளவை எட்டிய ஆழியார் அணை
அக்டோபர் 2025 - தமிழகத்தை நீளமான முதல் மேம்பாலம் ஜீ .டி நாயுடு பாலம் என பெயர் வைக்கப்பட்டது
அக்டோபர் 2025 - கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் முதல்வர் கலந்துகொண்ட புத்தொழில் மாநாடு
அக்டோபர் 2025 - முதல் நாள் ஜீ .டி நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
அக்டோபர் 2025 - கோவை ஜீ.டி கார் அருங்கட்சியத்தில் புதியதாக திறக்கப்பட்ட ரேஸ் கார் பகுதி
அக்டோபர் 2025 - விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்தி வந்த காட்டுயானை ரோலக்ஸ் பிடிக்கப்பட்டது
அக்டோபர் 2025 - கோவையில் தீபாவளி கொண்டாட்டம்
அக்டோபர் 2025 - துணை ஜனாதிபதியான பின் முதல் முறையாக கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா
நவம்பர் 2025 - கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை
நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு
நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு
நவம்பர் 2025 - கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர்
டிசம்பர் 2025 - கோவை விழாவின் ஒரு பகுதியாக பழமையான கார்கள் கண்காட்சி
டிசம்பர் 2025 - வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த யானைகள்
டிசம்பர் 2025 - செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு
டிசம்பர் 2025 - செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு
டிசம்பர் 2025 - இ-பைலிங் நடைமுறைக்கு எதிராக நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்
டிசம்பர் 2025 -கோவையில் சர்வதேச அளவில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம்
டிசம்பர் 2025 - கோவை தெற்கு பா.ஜ.க மாநாட்டில் கலந்துகொண்ட இருகட்சி தலைவர்கள் கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' - ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback