Gold Rate: மீண்டும் இறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
Vikatan January 03, 2026 09:48 PM
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 ஆகவும், பவுனுக்கு ரூ.480 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.

நான்கு நாள்களுக்குப் பிறகு, நேற்று தங்கம், வெள்ளி ஏறுமுகத்திற்கு சென்றது. இன்று மீண்டும் தங்கம், வெள்ளி குறைந்துள்ளது.

2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா? தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,520 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,00,160 ஆகும்.

வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.256 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.