.நம் உடலுக்கு நன்மை செய்யும் மாம்பழத்தில் அடங்கியுள்ள ஆரோக்கியம்
Top Tamil News January 09, 2026 08:48 AM

பொதுவாக மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டது.மேலும் இந்த பதிவில் மாம்பழம் சாப்பிடுவதால் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம் 

1.பொதுவாக நம் உடலுக்கு நன்மை செய்யும் மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.
2.நம் உடலுக்கு நன்மை செய்யும் மாம்பழத்தில்  இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.
3.நம் உடலுக்கு நன்மை செய்யும்  மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.
4.நம் உடலுக்கு நன்மை செய்யும் மாம்பழம் கர்ப்பிணி பெண்களுக்கு  மிகவும் நல்லது. அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது.
5.மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
6.அடுத்து அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. 
7.நம் உடலுக்கு நன்மை செய்யும் மாம்பழம்  வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.
8.மேலும் மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. 
9.மேலும் நம் உடலுக்கு நன்மை செய்யும் மாம்பழத்தில் மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.