“இந்தியாவையே தலைகுனிய வைத்த வெளிநாட்டவர்!”..டூரிஸ்ட் குடும்பத்தை தடுத்து நிறுத்திய வெளிநாட்டவர்…வைரலாகும் தில்லான வீடியோ..!!!
SeithiSolai Tamil January 10, 2026 12:48 AM

இயற்கை எழில் கொஞ்சும் மேகலாயா மாநிலத்தின் ஒரு கிராமத்திற்குச் சுற்றுலா வந்த இந்தியக் குடும்பம் ஒன்று, தாங்கள் பயன்படுத்திய காலி பிளாஸ்டிக் பாட்டில்களைச் சாலையோரத்திலேயே வீசிவிட்டுச் செல்ல முயன்றனர்.

இதைப் பார்த்த வெளிநாட்டவர் ஒருவர் (Paduhaki என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்துபவர், உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தினார். கோபப்படாமல் அதே சமயம் மிகவும் நிதானமாக அவர்களின் செயலைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த பாட்டில்களைத் திரும்ப எடுக்குமாறு கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Paduhaki ABfamily (@paduhaki)