Indus வங்கி : மாதம் 35 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை சம்பளம் - மேலும் தெரிந்துகொள்ள!
Vikatan January 10, 2026 08:48 AM

Indbank-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ரிலேஷன்ஷிப் மேனேஜர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர், செயலக அதிகாரி, டீலர்.

மொத்த காலிப் பணியிடங்கள்: 20

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 40.

சம்பளம்: குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம்; அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ. 8 லட்சம்.

தகுதி: இந்தப் பணிக்குத் தேவைப்படும் கல்வித்தகுதி, அனுபவம், வயது வரம்பு, எங்கே வேலை போன்றவற்றை கீழே தெரிந்துகொள்ளுங்கள்.

தகுதிகள் விவரம் இங்கே

குறிப்பு: இந்த வேலைக்கான பணியிடம் பெரும்பாலும் சென்னையாக இருக்கத்தான் வாய்ப்பு.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

நேர்காணல்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த விண்ணப்பத்தை டௌன்லோடு செய்து நிரப்பி, "Head Administration, No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai - 35" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜனவரி 25, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.