உயிருடன் மனிதனை விழுங்கிய ராட்சத மீன்… (AI) மாயாஜாலமா அல்லது இயற்கையின் சீற்றமா? இணையத்தை அதிரவைக்கும் அந்த 60 நொடிகள்..!!
SeithiSolai Tamil January 11, 2026 03:48 AM

கடற்கரையில் அலைகள் சீறிப்பாயும் வேளையில், வாய் பிளந்து நிற்கும் ஒரு பிரம்மாண்ட ராட்சத மீன், ஒரு நபரை பாதியளவு விழுங்கிய நிலையில் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பார்ப்போரை உறைய வைத்துள்ளது. ஹாலிவுட் திகில் படக் காட்சிகளையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோவில், மீனின் வாய்க்குள் சிக்கிக்கொண்ட அந்த நபரை மீட்க, அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடுகின்றனர். அலைகளின் சீற்றத்திற்கு மத்தியிலும், அந்த நபரை மீனின் பிடியிலிருந்து அவர்கள் பத்திரமாக இழுத்து எடுக்கும் காட்சிகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

 

View this post on Instagram