கோடை கொண்டாட்டம்.... திருநெல்வேலி-கோவா சிறப்பு சுற்றுலா ரயில் !
Dinamaalai March 05, 2026 07:48 AM

கோடை விடுமுறையையொட்டி, திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவிருப்பதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த ரயில் மே. 1 அன்று புறப்பட்டு மே. 7 திரும்பி வரும் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக செல்லும். பயணிகளுக்கு மூன்று நட்சத்திர ஹோட்டல் தங்கும் வசதி, ஏசி வகுப்பு ரயில் பயணம், சுற்றுலா தலங்களுக்கு ஏசி பேருந்து போக்குவரத்து ஆகியவை கிடைக்கும்.

சுற்றுலா தொகுப்பு ஒரு நபருக்கு ரூ. 26,300/- இருந்து தொடங்கும். இதில் பிரபலமான தூத்சாகர் நீர்வீழ்ச்சி பார்வையும் அடங்கியுள்ளது. சுற்றுலா விரும்புவோர் முன்பதிவு செய்தல் அவசியம் என ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.