இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.670-உம், பவுனுக்கு ரூ.5,360-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்னும் தொடர்ந்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்' வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்கஇன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,950 ஆகும்.
இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,03,600 ஆகும்.
வெள்ளி
இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை ஆகி வருகிறது.