நாட்டின் 05 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
இதில் திமுகவி மெகா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிட உள்ள 28 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மற்ற கூட்டணி கட்சிகளான தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்னியூஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காங்கிரஸ் போட்டியிட உள்ள 28 தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு;
காங்கிரஸ்
1. பொன்னேரி (தனி)
2. திருபெரும்புதூர் (தனி)
3. சோளிங்கர்
4. உதகமண்டலம்
5. ஈரோடு கிழக்கு
6. அறந்தாங்கி
7. கடலூர்
8. மயிலாடுதுறை
9. காரைக்குடி
10. சிவகாசி
11. திருவாடனை
12. திருவைகுண்டம்
13. நாங்குநேரி
14. குளச்சல்
15. விளவங்கோடு
16. கிள்ளியூர்
17. வேளச்சேரி
18. ஊத்தங்கரை (தனி)
19. துறையூர் (தனி)
20. கவுண்டம்பாளையம்
21 ஆத்தூர் (தனி)
22. பென்னாகரம்
23. சிங்காநல்லூர்
24. அம்பாசமுத்திரம்
25. கிருஷ்ணகிரி
26. உசிலம்பட்டி
27. சங்கரன்கோவில்
28. மேலூர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1. தளி
2 திருத்துறைப்பூண்டி (தனி)
3. திருவில்லிபுத்தூர் (தனி)
4 திருப்பூர் வடக்கு
5 பவானிசாகர் (தனி)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1 கீழ்வேளூர் (தனி)
2 கந்தர்வக்கோட்டை (தனி)
3. பத்மநாபபுரம்
4. பழனி
5 திருவொற்றியூர்
விடுதலை சிறுத்தைகள்
1.காட்டுமன்னார்கோவில் (தனி)
2. செய்யூர் (தனி)
3 திருப்போரூர்
4 அரக்கோணம் (தனி)
திண்டிவனம் (தனி)
6 பெரியகுளம் (தனி)
7 கள்ளக்குறிச்சி (தனி)
8 பண்ருட்டி
மதிமு.க.
(உதயசூரியன் 3. தனிச் சின்னம்)
1. மொடக்குறிச்சி
2 மதுரை தெற்கு
3. கடையநல்லூர்
4 சீர்காழி (தனி) தனிச் சின்னம்
தே.மு.தி.க.
1 விருத்தாசலம்
2 விருதுநகர்
3. தருமபுரி
4 குடியாத்தம் (தனி)
5 சேலம் மேற்கு
போளூர்
7 பல்லாவரம்
8 திருத்தணி
9 ஓமலூர்
10. மைலம்