சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3040 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து 15,327 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் என்று ஒரே நாளில் கிராமுக்கு 15 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு சவரன் 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.