துல்கர் சல்மான் ஐ அம் கேம் படப்பிடிப்பு நிறைவு – ரிலீஸ் தேதி இதோ
CineReporters Tamil April 17, 2026 01:48 AM

துல்கர் சல்மான் நடிப்பி அடுத்து வெளியாக் உள்ள படம் ஐ ஆம் கேம். கடந்து ஆண்டு வெளியாகி சூப்ப்ர் ஹிட்டான லோகோ படத்தினை தயாரித்த Wayfarer Films நிறுவனத்தின் சார்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். RDX என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம் துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.

இப்படத்தில் துல்கர் சல்மானுடன், கயாது லோஹர், மிஷ்கின் கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்துள்ள ஐ ஆம் கேம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.