“ஜஸ்ட் மிஸ்.. கண்ணுல அடிபட்டாலும் கவலையில்ல..” – விவசாயிக்கு விஜய் கொடுத்த அந்த கௌரவம்.. தவெக பிரச்சாரத்தில் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ..!!
SeithiSolai Tamil April 17, 2026 10:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, நெற்கதிர்களை வழங்கி தன்னை வரவேற்ற விவசாயிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக நடந்த இந்தப் பிரச்சாரத்தில், விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விஜய் நடந்து கொண்டது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதே சமயம், கூட்ட நெரிசலில் எதிர்பாராத விதமாக விஜய்யின் கண்ணில் அடிபடும் சூழல் ஏற்பட்டாலும், அதிர்ஷ்டவசமாகப் பெரிய காயம் ஏதுமின்றி அவர் தப்பினார்.

“>

 

விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறையும், அந்தப் பதற்றமான சூழலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.