சென்னை வானிலை மையம் அறிக்கை:
நாளை (மே 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்* தேனி
மே 4ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தேனி* திண்டுக்கல்* கரூர்* திருப்பூர்* கோவை* ஈரோடு* நீலகிரி* நாமக்கல், * திருச்சி, * சேலம், * பெரம்பலூர், * அரியலூர், * கள்ளக்குறிச்சி, *திருவண்ணாமலை
மே 5ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தேனி* திண்டுக்கல்* திருப்பூர்* கோவை* நீலகிரி* ஈரோடு* நாமக்கல்* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரி.
மே 6ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி* திருநெல்வேலி* தென்காசி* தேனி* கோவை* நீலகிரி.
மே 7ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி* திருநெல்வேலி* தென்காசி* தூத்துக்குடி* விருதுநகர்* தேனி* மதுரை* திண்டுக்கல்* திருப்பூர்* கோவை* நீலகிரி.
மே 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடு* கோவை* திருப்பூர்*திண்டுக்கல்* புதுக்கோட்டை* தேனி* மதுரை* சிவகங்கை* விருதுநகர்* ராமநாதபுரம்*தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.