எபேலோ வைரஸ் எதிரொலி ... அமெரிக்கா செல்ல வேண்டிய விமானம் கனடாவுக்குத் திருப்பப்பட்ட அவலம்!
Dinamaalai May 22, 2026 09:48 PM

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தற்பொழுது எபோலா வைரஸ் நோய் மிக அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகிலேயே மிகக் கொடிய இந்த வைரஸ் தொற்றால் காங்கோவில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதால், அந்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் சாமானியப் பயணிகளுக்கு தற்பொழுது கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய விசா விதிகள் அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளன.

View this post on Instagram

A post shared by RTN Toronto (@rtntoronto)