ப்ரீத்தி ஷர்மா நடிக்கும் புதிய தொடர்: விரைவில் ஜீ தமிழில்
CineReporters Tamil June 08, 2026 07:48 PM

தமிழில் சன், விஜய் தொலைக்காட்சிகளுக்கு அடுத்து ரசிகர்களை அதிகம் கவர்வது ஜி தமிழ் சேனல்தான். அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்,தொடர்களுக்கென்றே  ரசிகர்கள் அதிகம். 

தற்போது சிறுவர்களுக்கான சரிகமப நிகழ்ச்சி முடிவுக்கும் வந்துவிட்டது. இதையடுத்து அந்த நேரத்தில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி 2, சின்ன பாப்பா,பெரியபாப்பா தொடர்களில் நடித்த ப்ரீத்தி ஷர்மா நடிக்கும்  சாமந்தி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக் உள்ளது. இத்தொடாரில் பிரீத்தியுடன் சூரஜ் குமார், ஷமீதா, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.